நெல்லையில் கலப்பு திருமணத்தால் சி.பி.எம் அலுவலகம் நொறுக்கப்பட்ட விவகாரம். முத்தரசன் பரபரப்பு பேச்சு
நெல்லையில் சி.பி.எம் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்தார்.