நாமக்கல் என்கவுன்டர்.. வெளியான சேசிங் சீன் வீடியோ

Update: 2024-09-27 14:53 GMT

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே வடமாநில கொள்ளையர்கள் பிடிபட்டுள்ள நிலையில், வெப்படை -சங்ககிரி சாலையில் போலீசார், அவர்களை துரத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்