திடீரென ஒன்றுகூடிய 2000 பேர்..சாலையெங்கும் கேட்ட ஒப்பாரி - விழிபிதுங்கி நிற்கும் போலீசார்

Update: 2024-06-11 09:06 GMT

திடீரென ஒன்றுகூடிய 2000 பேர்..சாலையெங்கும் கேட்ட ஒப்பாரி - விழிபிதுங்கி நிற்கும் போலீசார்

நாகை அரசு தலைமை மருத்துவமனையை ஓரத்தூருக்கு இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு

நாகையில் 2000க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்

போலீசாரின் தடுப்புகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வணிகர்கள், பொதுமக்கள்

பேருந்துகளை தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்கள் கோஷம்

பேருந்தை இயக்கிய ஓட்டுநர்களிடம், போராட்டக்காரர்கள் வாக்குவாதம்

சாலையில் ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டம்

Tags:    

மேலும் செய்திகள்