ஒரே நாளில் டபுள் மீட்டிங்.. நிதி சம்பந்தமாக வெளியான முக்கிய தகவல்

Update: 2024-08-18 02:16 GMT

இந்த சந்திப்பின்போது தெலுங்கு தேசம் கட்சியின் எம்பிக்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் மத்திய அமைச்சர் ராமக நாயுடு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது, ஆந்திர மாநிலத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் ஆலோசித்த சந்திரபாபு நாயுடு, மாநிலத்தை மறு கட்டமைக்க தேவையான ஆதரவை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், கோலாவரம் நீர் பாசன திட்டம், ஆந்திர மாநில தலைநகரம் உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியை விரைந்து விடுவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்