மேடையில் பொறுமையுடன் கோரிக்கையை கேட்ட அமைச்சர் உதயநிதி

Update: 2023-11-10 10:19 GMT

மகளிர் உரிமைத் தொகைக்கான காசோலையைப் பெற்ற பயனாளிகள் பலர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் மேடையில் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்... மேலும் பலர் மேடையிலேயே தங்கள் கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், அதை அமைச்சர் உதயநிதி பொறுமையுடன் கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்