பால் விலை உயர்வால்! - பால்கோவாவுக்கு வந்த சோதனை!.. வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2023-08-13 03:36 GMT

ஆவின் பால் விலை உயர்வால், பால்கோவா விலை உயரும் என பால்கோவா உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஆவின் பால் மற்றும் இதர பால் பொருட்களின் விலை பலமுறை உயர்த்தப்பட்டதாக கூறிய உற்பத்தியாளர்கள், மீண்டும் பால் விலை உயர்வால் பால்கோவா விலை கணிசமாக உயரும் என தெரிவித்தனர். மேலும், உடனடியாக அரசு தலையிட்டு பாலுக்கு நிரந்தர விலை நிர்ணயிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்