"மன்சூர் அலிகான் அந்த நோக்கத்தில் பேசியிருக்க மாட்டார்" - சீமான் சொல்லும் காரணம்
நடிகர் மன்சூர் அலிகான் பேசியது, காயத்தை ஏற்படுத்தியிருந்தால், அவர் வருத்தம் தெரிவிப்பதே சரி..என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.