மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக கலைச்செல்வன் என்ற வழக்கறிஞர் முழக்கமிட்டதால் பரபரப்பு
ஏற்பட்டது. சவுக்கு சங்கரை காவல்துறையினர் அழைத்து சென்றபோது வழக்கறிஞர்
கலைச்செல்வன்
சவுக்கு சங்கருக்கு எதிராக கண்டன
முழக்கங்களை எழுப்பினார். இதனிடையே காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன்
சவுக்கு சங்கரை கோவை
மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.