#BREAKING || கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் - பாயிண்டை பிடித்து ஐகோர்ட் சொன்ன விஷயம்
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது"
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு
எந்த திட்டம் வந்தாலும் அதில் குறை இருப்பது தவிர்க்க முடியாதது - உயர்நீதிமன்றம்
அரசும், ஆம்னி பஸ் உரிமையாளர்களும் பேச்சுவார்த்தை நடத்தி பிப்ரவரி 7ல் தெரிவிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு