காயல்பட்டினம் அடித்த எச்சரிக்கை மணி - புயல்இல்லா அதிகனமழை பேராபத்தின் அறிகுறியா?
தென் மாவட்டங்களை கனமழை, வெள்ளம் புரட்டிப்போட்டுள்ள நிலையில், தமிழக வரலாற்றில் 2-வது அதிக கனமழை பெய்துள்ளது. இதுகுறித்த விபரம் உங்கள் பார்வைக்கு