- "காரைக்காலில் 3வது நாட்களாக பெய்து வரும் தொடர் மழை"
- "பல்வேறு பகுதியில் வெளுத்து வாங்கி வரும் கனமழை"
- "புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்பை சூழ்ந்த மழை நீர்"
- "குடியிருப்புகள் தீவு போல் இருப்பதால் பொதுமக்கள் வீட்டிலே முடக்கம்"
- "கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரிப்பு"