சுட்டெரிக்கும் வெயிலிலும் கண்டுக்காமல் - 2 கிமீ வரிசை கட்டிய சுற்றுலா பயணிகள் -ஸ்தம்பித்து போன குமரி

Update: 2024-09-16 09:16 GMT

ஓணம் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் கேரள சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் சுற்றுலா பயணிகள், 2 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர். இதனால் விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுமார் 3 மணி நேரம் ஆனதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்