விஷ சாராய ஆபரேஷன்.876 பேர்.. அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் எதிரொலி - வடக்கு மண்டலத்தில் 876 பேர் கைது
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 நாட்களாக போலீசார் தீவிர விசாரணை
மொத்தம் 861 வழக்குகள் பதிவு - 4,657 லிட்டர் சாராயம் அழிப்பு
சாராய வியாபாரிகள் தேடுதல் வேட்டை தொடரும் என காவல்துறை அறிவிப்பு