"விஷ சாராயத்தால் இறந்தவருக்கு குளுக்கோஸ் ஏற்றிய மருத்துவமனை" - பின்னணியில் பெரிய கைகளா?
விஷ சாராயம் குடித்து, சேலம் அரசு மருத்துவமனையில் 30 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த மருத்துவமனையில் இறந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக உறவினர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.