#BREAKING || 49 உயிர்களை பறித்த மெத்தனால் யார் கொடுத்தது? - மெயின் ஸ்விட்ச்சை தூக்கிய CBCID
49 உயிர்களை பறித்த மெத்தனால் யார் கொடுத்தது? - மெயின் ஸ்விட்ச்சை தூக்கிய CBCID
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் மேலும் ஒருவர் கைது
முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதேஷ் என்பவர் சென்னையில் கைது
கருணாபுரத்தில் 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை தீவிரம்