கிருஷ்ண ஜெயந்தி விழாவில் சாமி வேடம் அணிந்து பக்தர்கள் ஊர்வலம்

Update: 2024-08-27 12:04 GMT

கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலா வந்த கிருஷ்ணரை வழிநெடுகிலும் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராதை, கிருஷ்ணர், அனுமான், கோகுல கண்ணன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்