#JUSTIN || சென்னை மக்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு

Update: 2023-11-14 11:34 GMT
  • பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
  • "குடிநீர் வழங்கல், கழிவுநீரை அகற்றுதல் தொடர்பான புகார் தெரிவிக்க, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும்"
  • சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள மக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
  • 044-4567 4567, கட்டணமில்லா தொலைபேசி எண் 1916-ல் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்- சென்னை குடிநீர் வாரியம்
  • 300 தூர்வாரும் இயந்திரங்கள், 66 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 176 ஜெட்ராடிங் வாகனங்கள் தயார்
  • 2149 களப்பணியாளர்களுடன், மொத்தம் 542 இயந்திரங்கள் கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும்- குடிநீர் வாரியம்
Tags:    

மேலும் செய்திகள்