- கருக்கா வினோத்திற்கு நவ. 15 வரை காவல்
- சைதாப்பேட்டை, சென்னை
- ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்
- கருக்கா வினோத்தை நவ.15 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
- சைதாப்பேட்டை நீதிமன்ற ஒன்பதாவது அமர்வு பொறுப்பு நீதிபதி சந்தோஷ் உத்தரவு
- நீதிமன்ற காவலை தொடர்ந்து மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கருக்கா வினோத்
- வரும் போது கருக்கா வினோத் கோஷங்களை எழுப்பிய நிலையில், செல்லும்போது போலீசார் பேசவிடாமல் வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றினர்