"இந்த உரிமையை மத்திய அரசுக்கு விட்டு கொடுக்கிறாரா ஸ்டாலின்?" - மத்திய இணையமைச்சர் L முருகன் கேள்வி

Update: 2023-11-28 05:55 GMT

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசே எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதை சுட்டிக் காட்டியுள்ளார். மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி, இந்த கோரிக்கையை நீர்த்துபோகச் செய்து விடலாம் என முயற்சிப்பதாக கூற்றம் சாட்டியுள்ளார். இந்த உரிமையை மத்திய அரசுக்கு முதலமைச்சர் விட்டுக் கொடுக்கிறாரா என்பதை தெளிவு படுத்த வேண்டும் என்றும் எல்.முருகன் கேட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்