"சர்வாதிகாரியமாக மாறுவேன்" - மேயர் முதல் பஞ்சாயத்து உறுப்பினர் வரை முதல்வர் கொடுத்த வார்னிங்..!

"சர்வாதிகாரியமாக மாறுவேன்" - மேயர் முதல் பஞ்சாயத்து உறுப்பினர் வரை முதல்வர் கொடுத்த வார்னிங்..!

Update: 2022-07-03 16:14 GMT

மேயர் முதல் பஞ்சாயத்து உறுப்பினர் வரை எந்த வித குற்றச்சாட்டுக்குள்ளாகாமல் செயல்பட வேண்டும் என்றும், ஒழுங்கீனமாக செயல்பட்டால் சர்வாதிகாரியமாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"சர்வாதிகாரியமாக மாறுவேன்" - மேயர் முதல் பஞ்சாயத்து உறுப்பினர் வரை முதல்வர் கொடுத்த வார்னிங்..!

நாமக்கலில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு கலந்து கொண்டு பேசிய அவர், என்னை நம்பி கோடிக்கணக்கான மக்கள் இந்த ஆட்சியை வழங்கி உள்ளனர் என்று கூறினார். இதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். யாரோ ஒருவரின் தவறுக்காக, நானும், கட்சி நிர்வாகிகளும் தலைகுனியும் நிலை உருவாகிறது என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்