விளையாட்டு காட்ட போகும் அதி கனமழை.. வானிலை ஆர்வலர் சொன்ன `ஷாக்' தகவல்

Update: 2023-12-18 02:55 GMT

"செவ்வாய் காலை வரை கனமழைக்கு வாய்ப்பு"/"மிக கனமழை எதிர்பார்த்த ஒன்றுதான்". "மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மிக கனமழைக்கு வாய்ப்பு". "தென் மாவட்டங்களில் பரவலாக 20 செ.மீ மழை பெய்யும்". "மாஞ்சோலை பகுதியில் அதி கனமழைக்கு வாய்ப்பு".

Tags:    

மேலும் செய்திகள்