இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயலுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதன் காரணமாக அவர் பதவி விலகி இருக்கலாம் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கருத்து தெரிவித்துள்ளார்..