நிலத்தை தரமறுத்த ஏழை விவசாயிக்கு `ED' சம்மன்..! அதிர்ந்த குடும்பம்... பின்னணியில் பாஜக பிரமுகர்

Update: 2023-12-31 17:08 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கிராமத்தில் வசிக்கும் விவசாயிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாகவும், நிலத்தை அபகரிக்க முயன்ற பாஜக பிரமுகருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சம்மன் வந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்