"இரட்டை இலையா..! இரட்டை ரோஜாவா..!" "அம்மாவின் கடைசி ஆசை..!"நாடாளுமன்ற தேர்தலில் என்ட்ரி தரும் மகள்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஜெயலட்சுமி என்பவர், அம்மாவின் ஆசைகளை நிறைவேற்ற கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.