தீபாவளி வந்தாச்சு..ஷாப்பிங் கிளம்பியாச்சு.. கடைவீதியில் அலைமோதும் மக்கள்..திணறும் சோழ தேசம்
தஞ்சாவூர் சையத்மெளலானா
இடம் தஞ்சாவூர்
தீபாவளி பண்டிகையைக்கு இன்னும் ஒரு தினம் உள்ள நிலையில் தஞ்சாவூரில் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது புத்தாடை இனிப்பு வகைகள் அழகு பொருட்கள் பட்டாசுகள் உள்ளிட்ட தீபாவளி பொருட்கள் வாங்க குவிந்து வரும் பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி.
அண்ணாசாலை காந்திஜிசாலை தெற்கு வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 54 ரவுடிகள் கைது
காவல்துறையினர் கட்டுப்பாட்டறை அமைத்து சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கட்டுக்கடங்கா கூட்டம் அலை மோதி வருகிறது வருகிறது.