தீபாவளி பர்சேசிங்.. குவிந்த மக்கள்.. போலீஸார் கட்டுக்குள் வந்த கோவை கடைவீதிகள்
தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள சூழ்நிலையில் சித்தாடைகள் அணிகலன்கள் மற்றும் கார இனிப்பு வகைகள் வாங்குவதற்காக கோவை டவுன்ஹால் பகுதியில் குவியும் பொதுமக்கள்
தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் பட்டாசுகள் அணிவளங்கள் மற்றும் இனிப்பு கார வகைகளை வாங்குவதற்காக பொதுமக்கள் கோவையின் முக்கிய பகுதியாக விளங்கும் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள பெரிய கடை வீதி ஒப்பனைக்கார வீதி ராத வீதி பிரகாசம் சந்திப்பு உள்ளிட்ட இடங்களை குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றனர்
தீபாவளி பண்டிகை ஒட்டி நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு கருவி 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
முக்கிய சாலை சந்திப்புகளில் கோபுரங்கள் அனைத்தும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்