காதல் கல்யாணம் செய்த ஆசை மகள்... விருந்து மூலம் மருமகனுக்கு விரித்த வலை
மதுரையில், காதல் திருமணம் செய்த மனைவியை, அவரது வீட்டார் விருந்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கடத்திச் சென்றதாக, கணவன் புகார் அளித்துள்ளார். அதனை விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...