#Breaking : "யாருக்காவது டெங்கு உறுதிசெய்யப்பட்டால் ..." - மருத்துவமனைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

Update: 2023-09-22 11:07 GMT

"சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டால் உடனடியாக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்". அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பரிசோதனை மையங்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவு. தகவல் தெரிவிக்காவிட்டால், பொது சுகாதார சட்டம் 1939ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை. மழைப்பொழிவு காரணமாக தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அறிவுறுத்தல். "கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் பொதுமக்கள், நிறுவனங்கள், கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்".

Tags:    

மேலும் செய்திகள்