#JUSTIN : ``கஞ்சா.'' - சவுக்குக்கு விழுந்த இடி... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு/கோப்புக்காட்சி/கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு/யூடியூபர் சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் 6 வது முறையாக நீட்டிப்பு/ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு