மருதமலையில் பேராபத்தை நெருங்கிய முருக பக்தர்... நொடியில் தப்பிய உயிர்

Update: 2024-08-01 05:36 GMT

கோவை மருதமலை முருகன் கோயில் ராஜகோபுரம் பின்புறத்திற்கு வந்த ஒற்றைக் காட்டு யானையை கண்ட பக்தர் ஒருவர், அதனை கோயில் யானை என்று நினைத்து அதற்கு பிரசாதம் கொடுக்க சென்றுள்ளார். இதனை கண்ட சக பக்தர்கள் கூச்சலிட்டு அது காட்டு யானை என்று அவரை எச்சரித்ததால் சுதாரித்துக் கொண்ட அவர் உடனே திரும்பியதால் உயிர் தப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்