"தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் ப்ளூ காய்ச்சல் அதிகரிப்பு" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

Update: 2023-11-19 18:01 GMT

தமிழகத்தில், ப்ளூ காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும், கடந்த கால ஆட்சியை குறை கூறுவதை விட்டுவிட்டு திமுக ஆட்சி காலத்தில் செய்த சாதனை என்ன என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் விளக்க வேண்டும் என்று, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்