சென்னையில் 1 மணி நேரம் கிராஸிங்கில் நின்ற ரயில்.. அடியில் புகுந்து கிராஸ் செய்த மக்கள்..

Update: 2024-06-10 05:35 GMT

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் நீண்ட நேரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ஆபத்தை உணராத, பாதசாரிகள் மூடிய ரயில்வே கேட்டை கடந்து, நிறுத்தப்பட்ட ரயிலின் இடைவெளிகளில் புகுந்து சென்றனர். மேலும் வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.  

Tags:    

மேலும் செய்திகள்