#BREAKING || பரபரப்பாக்கிய வழக்கு.. மொத்தமாக அம்பலம்.. ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு
பரபரப்பாக்கிய வழக்கு.. மொத்தமாக அம்பலம்.. ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு
பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக 2018ஆம் ஆண்டு அளித்த புகார்
விசாரணை நடத்த சென்னை பல்கலைக்கழகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
விசாரணையில் பேராசிரியர் நியமனத்தில் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு
விசாரணை நடைமுறையை 6 மாதங்களில் முடிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் காலக்கெடு
பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக விண்ணப்பதாரர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை என சென்னை பல்கலைக்கழகம் விளக்கம்
2018ல் அளித்த புகார் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதால் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு