#BREAKING || "தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும்.." - பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு
"தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும்.." - பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு
"ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை வற்புறுத்த கூடாது"
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க பள்ளி கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மாற்றுச் சான்றிதழ்களில் கட்டண பாக்கியை குறிப்பிட தடை விதிக்கவும் பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவு
மாற்றுச் சான்றிதழ்களில் கட்டண பாக்கியை குறிப்பிடும் பள்ளிகளுக்கு எதிராக கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு
மாற்று சான்றிதழில் கட்டண பாக்கி உள்ளதாக குறிப்பிட்டு மாணவர்களை மன ரீதியாக பாதிப்படைய செய்யக்கூடாது - நீதிபதிகள்