#Breaking : மிரட்டிய போலீசார்... கணவன் மரணத்தில் மர்மம்... நீதிமன்றம் உத்தரவு

Update: 2024-05-18 09:37 GMT

விழுப்புரத்தில் காவலர்கள் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் ராஜா என்பவரது உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு/ராஜாவின் மனைவி தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு/கடந்த ஏப்ரல் 10ம் தேதி விழுப்புரம் போலீசாரால் கைது செய்யப்பட்ட ராஜா உடல் நலம் குன்றிய நிலையில் உயிரிழந்தார்/ராஜாவின் உடலை அடக்கம் செய்த நிலையில், தோண்டி எடுத்து தகனம் செய்ய போலீசார் வலியுறுத்தியதாக ராஜாவின் மனைவி அஞ்சு மனுவில் தகவல்/ராஜாவின் உடலை தோண்டி எடுத்து, விதிகளை பின்பற்றி, சென்னை, திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவர்களை கொண்டு மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவு /விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஏப்ரல் 9 ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலான சி.சி.டி.வி. பதிவுகளை பாதுகாக்கவும் நீதிபதி அதிரடி உத்தரவு/கோப்புக்காட்சி/5/மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்