கோர்ட் வாசலில் திடீரென போராட்டத்தில் குதித்த நபர்.. சென்னையில் பரபரப்பு

Update: 2024-06-13 02:14 GMT

சென்னை உயர்நீதிமன்றம் முன்பாக தீர்ப்பு நகலை திரும்ப தரக் கோரி திடீரென ஒருவர் போராட்டம் நடத்தியது சலசலப்பை ஏற்படுத்தியது. பண்ருட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கடந்த 2012ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை திருப்பி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நுழைவாயில் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்