அடியோடு மாறப்போகும் தாம்பரம் ஸ்டேஷன்.. முழுவீச்சில் நடைபெறும் வேலைகள்..என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?

Update: 2024-08-03 06:41 GMT

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகள் தீவிரம். கூடுதல் நடைமேடைகள், ரயிலின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் தண்டவாளங்கள்...இன்று முதல் ஆக.14 வரை 63 வழித்தடங்களில் புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து. தென் தமிழகத்தின் நுழைவு வாயிலாக விளங்கும் தாம்பரம் ரயில் நிலையம்.

Tags:    

மேலும் செய்திகள்