"தெய்வம் மாதிரி வந்து காப்பாத்துனாரு" பெற்றோர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தலைமை ஆசிரியர்
"எப்படி வாழ போறோம்னே தெரியாம இருந்தோம்.." "தெய்வம் மாதிரி வந்து காப்பாத்துனாரு" மனதில் நீங்கா இடம் பிடித்த தலைமை ஆசிரியர். அந்த மனசு தான் சார்.. கடவுளுக்கும் மேல..!