சாதியை சொல்லி அடித்த கணவன்.. ரசித்து பார்த்த மாமியார், நாத்தனார் - கதறி அழும் மனைவி
சாதி கரைபுரண்டோடும் நம் சமூகத்தை சீரமைக்க காதல் திருமணங்கள் பெருமளவு உதவும் எனக் கூறும் வேளையில், காதல் திருமணமே ஒரு பட்டியலின பெண்ணுக்கு வன்கொடுமையான அவலத்தை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...