"Taxனா என்னனு 2000 வருஷத்துக்கு முன்னாடியே தமிழன் சொல்லிட்டான்".. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சுவாரஸ்ய பேச்சு
உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்பட 4 மாநில உயர்நீதிமன்றங்களில் அவர்களது தாய்மொழியிலேயே வாதாடப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் ஏன் தமிழ் மொழியில் வாதாட முடியவில்லை என கேள்வி எழுப்பிய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விமலா, சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, குடியரசு்தலைவருக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்...