கத்தி போல் பாய்ந்த கலெக்டரின் கேள்வி - பேய் அறைந்தது போல் நின்ற அதிகாரிகள்
செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் எழுப்பிய சரமாரி கேள்விகளால் வருவாய்த்துறை அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திணறினர். மக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்ற, அலுவலர்களிடம் பிரச்சினை தீர்க்கப்படாது தொடர்பாக ஆட்சியர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அதிகாரிகளை கடுமையாக கடிந்து கொண்ட ஆட்சியர் அருண்ராஜ், இனி வரும் கூட்டங்களில் சீனியர் அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிட்டனர்.