"என்னையும், ED அதிகாரிகளையும் நாளை CAG பிடிக்கும்.." - நிர்மலா சீதாராமன் பரபரப்பு பேச்சு
நாட்டுக்கு வரவேண்டிய வருவாய் வேறு எங்கும் செல்லக்கூடாது என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது தமது பொறுப்பு என்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடவடிக்கை எடுக்காவிட்டால் சிஏஜி கேள்வி எழுப்பும் என்றும் தெரிவித்தார்.