புது பேருந்தை நம்பி ஏறிய பயணிகள் - பாதி வழியில் காத்திருந்த அதிர்ச்சி

Update: 2024-08-11 06:06 GMT

புதிய அரசு பேருந்தில் முகப்பு விளக்கு எரியாததால் பயணிகளை நடுவழியில் இறக்கி விட்ட அவலம் கிருஷ்ணகிரியில் நிகழ்ந்துள்ளது. பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை வரை சென்ற புதிய அரசு பேருந்து ஊத்தங்கரை திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் முகப்பு விளக்கு எரியாததால் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. இதனால் திருவண்ணாமலை நோக்கி சென்ற பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஊத்தங்கரை பேருந்து பணிமனைக்கு பழுதுபார்க்க பேருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பழுது பார்க்க போதிய அலுவலர்கள் இல்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்