#BREAKING | அதிகாலையிலேயே ஷாக் கொடுத்த சிலிண்டர்... - ஒரே நாளில் எகிறிய ரேட்
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 101 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது...."
மாதத்த ின் முதல் நாளில் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன....
அந்த வகையில் நவம்பர் 1 ம் தேதியான இன்று சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன....
அந்த வகையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 101 ரூபாய் 50 காசுகள் உயர்த்தி, ஆயிரத்து 999 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன...
கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி பொது பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை 203 ரூபாயை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின....
இந்த நிலைநில் இந்த மாதம் மீண்டும் 101 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளன...
வீட்டு உபயோக சிலிண்டருக்கான