#Breaking : "கடும் வலி, இருதவியல் பரிசோதனை"... செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றம்
- அமைச்சர் செந்தில்பாலாஜி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்
- கழுத்து வலிக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
- மருத்துவர்கள் உயர் சிகிச்சை தேவை என கூறியதால், செந்தில்பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்
- ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில்பாலாஜி