#Breaking : "ரூ.15 கோடி பணம்; கிலோக்கணக்கில் தங்கம் சிக்கியது..." - ED-ன் அதிரடி சோதனை

Update: 2023-09-15 11:59 GMT
  • மணல் கடத்தல், மணல் குவாரிகளில் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளின் அடிப்படையில் 4 நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை நிறைவு
  • சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.15 கோடி பணத்தை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை
  • ஒரு கிலோ தங்கம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல்
  • சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது
  • கனிமவளத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்
  • அமலாக்கத்துறை சோதனையில் ரூ.15 கோடி பறிமுதல்
Tags:    

மேலும் செய்திகள்