#Breaking|| லியோ போன்ற புது படங்கள் ரிலீஸ்.. ஐகோர்ட் முக்கிய உத்தரவு

Update: 2023-10-20 06:54 GMT
  • புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது பொது அமைதியை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய வழிகாட்டு விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
  • வழிகாட்டு விதிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
  • முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் ரசிகர்கள் சிறப்பு காட்சிகளை முறைப்படுத்தக் கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் வழக்கு முடித்து வைப்பு
  • ரசிகர் காட்சிகளால் பொதுமக்களும், போக்குவரத்தும் பாதிக்கப்படுகின்றன - மனு


Tags:    

மேலும் செய்திகள்