#BREAKING || ஏப்.23ல் மதுரையில் உள்ளூர் விடுமுறை | Madurai

Update: 2024-04-15 08:15 GMT

#Madurai | #leave

#BREAKING || ஏப்.23ல் மதுரையில் உள்ளூர் விடுமுறை

ஏப்ரல் 23ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஏப்ரல் 23ஆம் தேதிக்கு பதிலாக மே 11ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாள் - மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா

Tags:    

மேலும் செய்திகள்