#Breaking|| 10 IAS அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பிய ED. தமிழக அரசு ஐகோர்ட்டில் முறையீடு
- ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து, தமிழக அரசு முறையீடு
- சட்ட விரோத மணல் விற்பனை விவகாரத்தில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது
- அமலாக்கத்துறை சம்மன் - அரசு முறையீடு