#BREAKING || மெட்ரோ பணிகளை நிறுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை மாநகரில் வடகிழக்கு பருவமழை முடியும் வரை மெட்ரோ ரயில் பணிகளுக்கு சாலையில் பள்ளம் தோண்டும் பணிகளை நிறுத்த வேண்டும்
மின்வாரிய பணிகளுக்கும் சாலையில் பள்ளம் தோண்டக் கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
"மழைநீர் கால்வாய் அமைப்புகள் முறையாக தூர்வாரப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்"
அடுத்த 2 வாரங்களுக்குள் சென்னையில் பழுதான சாலைகளை சரி செய்யும் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு